Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 MAR 1957
இறப்பு 18 JAN 2022
அமரர் அருணாசலம் நாகலோகேந்திரன் (ராஜன்)
வயது 64
அமரர் அருணாசலம் நாகலோகேந்திரன் 1957 - 2022 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மானிப்பாயைப் பூர்வீகமாகவும், கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Plumstead ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அருணாசலம் நாகலோகேந்திரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டிரண்டு போனாலும்
அழியவில்லை உங்கள் நினைவு
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும் வாழ்ந்த
எம் அன்புத் தெய்வமே!

வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணை யாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் ஐயா!!!

எங்கள் இதயக் கோவில்களில்
என்றும் நீங்கா இடம்பெற்று வீற்றிருக்கும்
உங்களை எங்கள் பாசப் பூக்கள் தூவி
அர்ச்சனை செய்து பூஜிக்கின்றோம்!

எங்கள் வாழ்நாளில் நீங்கிடுமா?
உங்கள் நினைவலைகள்
உங்களிற்காய் தலை வணங்குகின்றோம்!

எங்கள் அன்பு தெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்!!!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 26 Jan, 2022
நன்றி நவிலல் Wed, 16 Feb, 2022