
யாழ். மானிப்பாயைப் பூர்வீகமாகவும், கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Plumstead ஐ வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் நாகலோகேந்திரன் அவர்கள் 18-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட மகனும், காலஞ்சென்ற தணிகாசலம், சந்திராதேவி தம்பதிகளின் மருமகனும்,
வதனி அவர்களின் அன்புக் கணவரும்,
ரிசா அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ரவீந்திரன்(இலங்கை), ராஜசுசீந்திரன்(இலங்கை), புகழேந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு அண்ணாவும்,
விமலா சிவபாதம்(இலங்கை) அவர்களின் அன்புத் தம்பியும்,
மதிவர்ணன்(லண்டன்), மயூரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 30 Jan 2022 6:30 AM - 9:30 AM
- Sunday, 30 Jan 2022 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Lean on us as much as you need during this time. We're here for you. Shobha Ashok & family Chennai