Clicky

அந்தியேட்டியும், நன்றி நவிலலும்
அன்னை மடியில் 29 DEC 1993
ஆண்டவன் அடியில் 15 OCT 2022
அமரர் அருண் விக்கினேஸ்வரராஜா
காற்பந்தாட்டவீரர், Senior Manager of Business Intelligence at Bell Canada
வயது 28
அமரர் அருண் விக்கினேஸ்வரராஜா 1993 - 2022 Brampton, Canada Canada
அந்தியேட்டியும், நன்றி நவிலலும்

கனடா Brampton ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அருண் விக்கினேஸ்வரராஜா அவர்களின் அந்தியேட்டியும், நன்றி நவிலலும்.

My Dear Arun,
For over a decade, you've been my entire life's
comfort, love and strength. I was supposed
to spend my life with you. 
Instead, you spent
yours with me and left.

With every morning sunrise, I'm forced to relive
your absence.
 I miss you. Not just every
second but also 
with every space between
each second.

You taught me true love before teaching me
true loss. With you, an irreplaceable part of me
departed. I've changed - I can only hope you
recognize me when we meet again.
 
Your Loving- Nivi

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், மனைவி- திருமதி நிவேதா அருண்
Tribute 11 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Summary

Notices

அகாலமரணம் Thu, 20 Oct, 2022