
அமரர் ஆறுமுகம் தற்பரானந்தம்
இளைப்பாறிய சிரேஷ்ட வரி உத்தியோகத்தர்- உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
வயது 80

அமரர் ஆறுமுகம் தற்பரானந்தம்
1938 -
2019
சரவணை மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Arumugam Tharparanantham
1938 -
2019

அன்னாரில் பிரிவால் துயர் கொள்ளும் அத்தனை உறவுகளுக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஆத்மா சாந்திக்காக சிவபுரத்தூர் சிதளாம்பிகை சமேத சிவபுரநாதரை பிரார்த்திக்கின்றோம்.

Write Tribute
அன்புசார் பகிர்வில் வாழ்வாங்கு வாழ்ந்த ஆறுமுகம் தற்பரமானந்தம் அவர்களது காலமாகிய தகவலறிந்து அதிர்வுற்றோம். உறவினர்களாக நெருங்கி உறவாட முடியாது உலகின் பலபாகங்களிலும் சிதறிய வாழ்வில் நாம் இத்துயர்...