கடந்த 08-05-2019 அன்று எம்மை விட்டு பிரிந்த எமது ஆருயிர் தந்தையின் மறைவு செய்தி கேட்டு எமது துயரில் பங்குபற்றி ஆறுதல் கூறி உடனிருந்து சகல காரியங்களையும் செய்து பெரும் பங்காற்றியவர்களுக்கும், இறுதி கிரியையில் கலந்து கொண்ட உற்றார், உறவினர், அயலவர்கள், நண்பர்கள் அனைவருக்கும், தொலைபேசி, மின்னஞ்சல் மூலம் ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரமும், வரலாறும் வெளியிட்ட லங்காஸ்ரீ இணையதள Rip book குழுவிற்கும், அதன் வாயிலாக அஞ்சலி தெரிவித்த உறவுகளுக்கும் மனமுவந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்
அன்புசார் பகிர்வில் வாழ்வாங்கு வாழ்ந்த ஆறுமுகம் தற்பரமானந்தம் அவர்களது காலமாகிய தகவலறிந்து அதிர்வுற்றோம். உறவினர்களாக நெருங்கி உறவாட முடியாது உலகின் பலபாகங்களிலும் சிதறிய வாழ்வில் நாம் இத்துயர்...