
யாழ். மீசாலை அல்லாரை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சிவகுரு அவர்கள் 18-02-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி ஆறுமுகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி விநாசித்தம்பி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற அபிராமி அவர்களின் அன்புக் கணவரும்,
பேரின்பமூர்த்தி(கனடா), காலஞ்சென்ற கணேசமூர்த்தி, விநாயகமூர்த்தி(பிரான்ஸ்), தட்சணாமூர்த்தி(பிரான்ஸ்), நடேசமூர்த்தி(பிரான்ஸ்), நகுலேஸ்வரி(பிரான்ஸ்), கிருஸ்ணமூர்த்தி(பிரான்ஸ்), கேதீஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவகுமாரி(கனடா), புவனேஸ்வரி(பிரான்ஸ்), பிரேமாவதி(பிரான்ஸ்), மாதுமை(பிரான்ஸ்), தேவேந்திரராசா(பிரான்ஸ்), யோகலஷ்மி(பிரான்ஸ்), ஜெகபாலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மங்கையற்கரசி(வெட்டுக்காடு), சோமசுந்தரம், காலஞ்சென்றவர்களான தெய்வநாயகி(கெற்பெலி), மார்க்கண்டு(சப்பச்சிமாவடி) மற்றும் சந்திரசேகரம், காலஞ்சென்ற பஞ்சாட்சரம்(மீசாலை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனடாவைச் சேர்ந்த நிஷாந்தன், லகன், லக்ஷன், பிரான்ஸைச் சேர்ந்த வித்தியா, வினோத், வினுஷா, அனுஷியா, கிஷோக், லுஷான், பிரஜாகரன், ஆருரன், ஆர்த்திகா, யதுசன், கார்த்திகன், சந்தியா, மெல்வின், மைஷா, மைலின், தர்சினி, துளசிகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-02-2019 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.