Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 13 OCT 1947
விண்ணில் 18 OCT 2025
அமரர் ஆறுமுகம் புஸ்பவதி 1947 - 2025 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திதி: 06-11-2026
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் புஸ்பவதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்றாகியும்
ஆறவில்லை எங்கள் சோகம்
தாண்டிப் பல ஆண்டுகள்
போனாலும் மாறாது உங்கள் பாசம்

கூண்டுப் பறவையாக கூடி
நாம் வாழ்வதைக்கண்ட காலன்
தூண்டில் போட்டுக் கவர்ந்தானோ
எங்கள் தெய்வமே அம்மா!

பத்துமாதங்கள் பக்குவமாய் வயிற்றில்
சுமந்து சத்துள்ள உணவுவகைகளை
அறுசுவைக்குன்றாது நித்தம்
ஊட்டிவளர்த்த கண்கண்ட தெய்வமே
சத்தமில்லா உலகத்திற்கு சென்றது
எங்கே அம்மா!!

அம்மா அருகில் இருந்தால் அகலும்
நம் நோய்நொடி அம்மா என்பவர்
ஓர் அதிசயம் அம்மாவே எம்
இனிய அரும்பொக்கிஷம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

Photos