

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் புஸ்பவதி அவர்கள் 18-10-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களன முத்துகுமாரு, அன்னமுத்து செல்லம்மா ஆகியோரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,
தயாழினி, நந்தபாலன், செந்தில்குமார், சிவகுமார், ஜெயக்குமார், தர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விஜயகுமார்(உதயன்), ரோகிணி, உமாசினி, கெளரி, கல்பனா ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான திருலோகநாதன்(ஸ்ரீசக்தி ஸ்ரோர்ஸ்), அருணகிரிநாதன், சரோஜினிதேவி மற்றும் கருணாவதி, பவானி, சர்வலோகநாதன், வைத்தீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புஸ்பராணி, சுந்தராம்பாள், ஏரம்பமூர்த்தி, காலஞ்சென்றவர்களான ராமலிங்கம், மகாதேவன் மற்றும் செல்வகலா, யோகராணி, காலஞ்சென்ற தம்பித்துரை ஆகியோரின் அன்பு மச்சாளும்,
காலஞ்சென்றவர்களான சங்கரலிங்கம், சண்முகநாதன், சற்குணதேவி, மார்க்கண்டு மற்றும் கோபாலசிங்கம், வரவதிராஜா, சிவபாதம் ஆகியோரின் அன்பு அண்ணியும்,
கண்ணம்மா, காலஞ்சென்ற லிங்கதேவி மற்றும் தையல்நாயகி, காலஞ்சென்ற செல்வநாயகம் மற்றும் நித்தியசொருபி, வாணி, கலா, புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகலியும்,
ஜீவகன் - நிகேதா, ஜிசிந்தன் - ஸ்ரீலேகா, விதுசா, சுதர்சன், ததுசா, மிதுலா ஆகியோரின் அம்மம்மாவும்,
நவிதா, பகீஷ், அஸ்வின், தமிசா, அபிசன், ஜெசிகா, மலிகா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
நிலன், நவின், ஜாரா, சமிரா, ஷய்ரா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான தோமாஸ் சிவபாக்கியம் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சண்முகம் ரேவதி தம்பதிகள், காலஞ்சென்ற கணேஸ், செண்பகவள்ளி தம்பதிகள், தேவசகாயம் சிவசோதி தம்பதிகள், மகாதேவா ரஞ்சிதமலர் தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 22 Oct 2025 3:00 PM - 4:00 PM
- Saturday, 25 Oct 2025 3:00 PM - 4:00 PM
- Tuesday, 28 Oct 2025 9:00 AM - 11:15 AM
- Tuesday, 28 Oct 2025 12:30 PM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +41796711177
- Mobile : +447951405154
- Mobile : +16477055238
- Mobile : +33667574958
- Mobile : +33625093742
- Mobile : +41799254042
- Mobile : +41799374688