திரு ஆறுமுகம் முருகேசு வைத்திலிங்கம்
சுன்னாகம் பிரபல வர்த்தகர்
வயது 100
திரு ஆறுமுகம் முருகேசு வைத்திலிங்கம்
1925 -
2026
புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆயிரம் நிலா கண்ட அற்புத வாழ்வு!அன்பையும், அனுபவத்தையும் அள்ளித் தந்த ஆலமரம்!நீண்ட ஆயுளுடன் நோய் நோடியின்றி அன்புக்குரிய குடும்பத்தாருடன்
நூற்றாண்டு காலம் வாழ்ந்து, பல நல்ல நினைவுகளை விட்டுச் சென்று, இயற்கை எய்திய எனது நண்பி சுசீலாவின் பெரியப்பா அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்.
Write Tribute
காலங்கள் கடந்தாலும் உங்கள் நினைவுகள் என்றும் மாறாது… நிழலாய் எங்களுடன் என்றும் இருப்பீர்கள். தாத்தா 🕊️🥀