யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது பிரான்ஸ் பாரிஸை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் முருகேசு வைத்திலிங்கம் அவர்கள் 18-07-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
குகமூர்த்தி (சுவிட்சர்லாந்து), சத்தியமூர்த்தி (கண்ணன் -சுவிட்சர்லாந்து), கிரியாசக்தி (கனடா), ஞானசக்தி (பிரான்ஸ்), ஜெயசக்தி (சுவிட்சர்லாந்து), சிவசக்தி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புஷ்பமலர் (சுவிட்சர்லாந்து), ரட்னேஸ்வரி (சுவிட்சர்லாந்து), மதியழகன் (கனடா), தவராஜன் (பிரான்ஸ்), காலஞ்சென்ற ரவீந்திரன் (கனடா), காலஞ்சென்ற ஞானசேகரன் (சுவிட்சர்லாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கதிர்காமர், இராமலிங்கம், சுப்பிரமணியம், மாணிக்கவாசகர், கனகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அன்னம்மா, சிவக்கொழுந்து, கண்மணி, மங்கையக்கரசி, சரவணமுத்து, கனகலட்சுமி (தோடை), பேரின்பநாதன், கொழும்பில் வசிக்கும் கமலாதேவி (மாம்பழம்), சரோஜாதேவி (மணி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான கணேஸ், வில்வரத்தினம், அருமைரத்தினம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
நிஷாந்தன் & ஜதுர்ஷா, அகல்யா, ஆதித்தன்–ரிசிக்கா, நித்தியா–சியாம்குமார், பிரியங்கா–தினேஷ், இந்துஷா–ப்ரின்ஸ்டன், லக்சிகா–விதுர்சன், தனுஷா–ஜிந்துசன், சில்வியா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
அனாமிகா, ஐலா, கைரன், கவின், அர்ஜுன், ஆயுரா ஜெய், ஆராத்யா, இஷான், மியாரா அனாஹி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 21 Jul 2026 3:00 PM - 4:00 PM
- Wednesday, 22 Jul 2026 3:00 PM - 4:00 PM
- Thursday, 23 Jul 2026 3:00 PM - 4:00 PM
- Friday, 24 Jul 2026 8:00 AM
- Friday, 24 Jul 2026 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
காலங்கள் கடந்தாலும் உங்கள் நினைவுகள் என்றும் மாறாது… நிழலாய் எங்களுடன் என்றும் இருப்பீர்கள். தாத்தா 🕊️🥀