

-
17 MAR 1946 - 13 FEB 2022 (75 வயது)
-
பிறந்த இடம் : சுழிபுரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : சுன்னாகம், யாழ்ப்பாணம், Sri Lanka
யாழ். சுழிபுரம் கல்லை வேம்படியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கதிரமலைச் சிவன்கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கிருஸ்ணமூர்த்தி அவர்கள் 13-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பார்வதி தம்பதிகளின் செல்வப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஞானகௌரி(ஜேர்மனி), றவிக்குமார்(ஜேர்மனி), சிவகௌரி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற இராஜதுரை, பூமாதேவி, ஞானாம்பிகை, ஆனந்தராசா ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்ற விஜயரட்ணம், நடராஜா, சரோஜாதேவி, வரதராஜா, பத்மாவதி(கனடா), ஜெயந்தி, விக்கினேஸ்வரன்(இந்தியா) ஆகியோரின் மைத்துனரும்,
கண்ணன்(ஜேர்மனி), பகீதரன்(ஜேர்மனி), சாரனா(ஜேர்மனி) ஆகியோரின் மாமனாரும்,
சஞ்ஜய், காயத்திரி, அருளினி, ஹரிராம், ஜானுகா, சந்தோஷ், ஆரனா, இஷானி ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-02-2022 வியாழக்கிழமை அன்று காலை 11:00 மணியளவில் கதிரமலைச் சிவன்கோவிலடியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுழிபுரம் திருவடிநிலை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு:Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
சுழிபுரம், Sri Lanka பிறந்த இடம்
-
சுன்னாகம், யாழ்ப்பாணம், Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
