Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 25 OCT 1936
இறப்பு 01 MAR 2019
அமரர் ஆறுமுகம் கதிரேசபிள்ளை (சிவபாதம்)
இளைப்பாறிய அதிபர்
வயது 82
அமரர் ஆறுமுகம் கதிரேசபிள்ளை 1936 - 2019 களுவாஞ்சிக்குடி, Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகவும், திருப்பழுகாமத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் கதிரேசபிள்ளை அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே
 உங்கள் அரவணைப்பில்
 இல்லறம் வாழ்ந்திருந்தோம்
 இன்று நாம் தவிக்கின்றோம்

 நீங்கள் இன்றி ஏங்குகின்றோம்
 உங்கள் பாசத்திற்காய்
ஆறாத்துயருடன் அன்பையும் பாசத்தையும்
 காட்டி உங்கள் கண்களுக்குள்
வைத்து வழிகாட்டி வளர்த்தீர்கள்!

 எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உன் நினைவு எமை விட்டு அகலாது
 நாங்கள் உன்னை மறந்தால்
 தானே நினைப்பதற்கு நினைவே என்றும்
நீங்கள் தான் வானுலகம் சென்றாலும்
எம் வழித்துணையாவும் என்றும் இருந்துவிடுவீர்கள் !!!
 உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்