

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகவும், திருப்பழுகாமத்தை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கதிரேசபிள்ளை அவர்கள் 01-03-2019 வெள்ளிக்கிழமை அன்று Sydney யில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சின்னத்தம்பி குருக்கள் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான கதிரேசபிள்ளை சிந்தாமணி தம்பதிகளின் அன்பு இளைய புதல்வரும், காலஞ்சென்ற திரு. திருமதி தோம்புதோர் குமரசுவாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாக்கியரெத்தினம்(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
சுதமதி(Admin Officer), வேல்மாறன்(Senior Engineering Project Manager), Dr.திருமாவளவன்(Associate Professor), இளந்திரையன்(Film Director), பூங்கோதை(Assistant Accountant) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, கிருஷ்ணபிள்ளை, சுந்தரம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தமிழரசன்(Solicitor & Barrister), பவதாரணி, சங்கரி, யாமினி, விமலேந்திரன்(IT Consultant) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரவீன், ஜெய்சன், துர்கா, மதிசுதன், அனந்தன், அமலன், சுருதி, சஜன், அக்ஷித்தா, சஹானா, ரிஷி, ராகுல் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
mamavin athma sthanthiyadaya alntha annuthapankal