அமரர் ஆறுமுகம் கற்பகம்
வயது 92
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Arumugam Karpagam
1927 -
2020
என்றும் எங்கள் அன்பிற்கினிய மாமியின் ஆத்மா சாந்தியடைய பிரார்திக்கின்றோம். அன்பான பேச்சும், பண்பான உபசரிப்பும், உறவுமுறை கூறி அழைத்த உங்கள் குரலும் என்றும் எங்கள் இதயங்களில் நீங்கா நினைவுகளாக வாழும். V C சபாரத்தினம் மாமா குடும்பம்(4ம் வட்டாரம் நெடுந்தீவு & நல்லூர்), சிவா(London)
Write Tribute
அன்னாரின் பிரிவால் துயரடைந்திருக்கும் உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் !