அமரர் ஆறுமுகம் கற்பகம்
வயது 92
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அம்மாவின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுமாபங்கள். நாட்டு நிலைமை எம்மை இறுதி யாத்திரையில் கலக்க விடாவிடினும் உங்கள்சிரித்த அன்பான முகத்தை என்றும் மறக்க முடியாது. எல்லா சூழ்நிலையிலும் தேவ கிருபையும் அவரின் வழிநடத்தலும் உங்கள் யாவருடனும் இருக்க வேண்டுகிறோம்.
Write Tribute
அன்னாரின் பிரிவால் துயரடைந்திருக்கும் உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் !