யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சியை வதிவிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கற்பகம் அவர்கள் 22-04-2020 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் பாசமிகு துணைவியும்,
திருநாவுக்கரசு(கனடா), காலஞ்சென்ற பத்மராசா, விஷ்தாகரன்(லண்டன்), சுந்தரலிங்கம்(சுந்தா- இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிருஷ்ணவேணி, சியாமளாவதி, மியூரியல், கீதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை, தனுஷ்கோடி, கணபதிப்பிள்ளை, தில்லையம்பலம், தியாகராசா, காமாச்சி, பூரணம், வள்ளிப்பிள்ளை, கோவிந்து(துணுக்காய்), செல்லம்மா(கனடா), இராசம்மா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கனகம்மா, பார்வதி, சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, கோமளம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கலாஜினி, ரமணன், சுபாஜினி, பத்மசியானி, தவரூபன், பாணு, டிக்சன், பீன், டானியல், சுகிதா, சுகந்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கர்ஷினி, சுலக்சனா, நேதன், மிலினா, சரா, அருன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-05-2020 வியாழக்கிழமை அன்று லண்டனில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால் துயரடைந்திருக்கும் உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் !