அன்பின் சித்தப்பா உங்கள் பிரிவு எங்கள் வாழ்வின் முன்னுதாரணம் ... நீங்கள் எங்கள் ஆசான் மட்டும் இன்றி ... பிரான்ஸ் வாழ் தமிழ் பிள்ளைகளின் தமிழ் ஆசான்(அப்பா ) ... தமிழ் கடவுள் ... உங்கள் பிரிவு சொல்வது மிகவும் கடினம் ... (குறிப்பு மிக முக்கியம் ) ..உங்கள் இதயம் ஒரு இரும்பு ..அதை உருகியது ...உருகப்படும் ... உருகியது ...அழுகும் .... (உண்மையில் நீங்கள் ஒரு மாமனிதன் எனக்கு மட்டும் ...(இன்னும் சில உறவுகளுக்கும் )..அன்புடன் உங்களை தொலைத்து... தொலைந்து வாடும் உங்கள் அண்ணன் மகள் உங்களின் மகள் தவநாதன் கார்த்திகா .. ( காட்டு, மனமிருந்தால்.., கவலை, வளர்ந்து விடும்.., கூட்டைத், திறந்து விட்டால்.., அந்தக், குருவி பறந்து விடும்.., காலில், விலங்கு விட்டோம்.., கடமையென, அழைத்தோம்.., நாலு, விலங்குகளில்.., தினம், நாட்டியம் ஆடுகின்றோம்..,) நன்றி .அமைதியுடன் செல்லுங்கள் ..