மரண அறிவித்தல்
Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கடல் சங்க வளைவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bondy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கந்தையா அவர்கள் 16-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று பரிஸில் காலமானார்.
அன்னார், மேரி மாக்டலின் அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்டீபன், சில்வியன்,ஸ்டீபனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கரிஜா, ஜீவானந் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நினைத்தது யாரோ நீ தானே
தினம் என்னை தேடும் பொன் மானே
நீ தானே என் கோவில் தினம் தினம்
உன்னை நான் நேசிக்கின்றேன்..
தகவல்:
குடும்பத்தினர்