கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Arumugam Kandiah
1955 -
2019
மெக்டலின், உமது கணவரின் துயரச்செய்தி அறிந்து அதிர்ச்சியும் மிகுந்தவேதனையும் அடைந்தேன்.உமக்கும் பிள்ளைகள், உறவினர்கள்,நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். உமது துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன். அன்னாரின் ஆன்ம சாந்திக்காக இறைவனைப்பிரார்த்திக்கிறேன். நண்பி பிரபா செல்வராஜா.
Write Tribute