1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருமைநாதன் பாக்கியநாதர்
1966 -
2021
மண்டைதீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
32
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அருமைநாதன் பாக்கியநாதர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒரு நொடியும் எம்மைவிட்டு பிரிய மாட்டரே!
எம்மை தவிக்கவிட்டு சென்று
இன்றோடு ஓராண்டு ஆனதே!
ஓராண்டு ஆயினும்
ஆறாது எம் துயரங்கள்
வலிகளை சுமந்து
தனிமையிலே அழுகின்றோம்
நினைவுகள் வருகையில்
நிலைகுலைந்து நிற்கின்றோம்
இன்ப உணர்வுகளையும்
உம்மால் கண்டு கழித்த
நாட்கள் கடந்து உமை
நினைத்து கண்ணீர் மல்கும்
நாட்கள் வந்ததே
வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணையாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் அப்பா!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்