யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட அருமைநாதன் பாக்கியநாதர் அவர்கள் 19-05-2021 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மடுத்தீன் பாக்கியநாதர்(இளைப்பாறிய அதிபர்) திரேஸ் அந்தோனியாப்பிள்ளை(தவமணி) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை தொம்மைப்பிள்ளை(இளைப்பாறிய பொலீஸ்), மேரி பொன்றோஸ்(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரான்சிஸ்கா சுகந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஆஷ்லி, அலிசா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான றெஜீஸ் செல்வநாதன், டியூக், ஜெகநாதன் மற்றும் அமிர்(கனடா), றோஸ்(கனடா), றஞ்சி(கனடா), அமலன்(கனடா), காலஞ்சென்ற யோகன் மற்றும் றோகினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லீலா(இலங்கை), றஜினி(கனடா), பொனிப்பாஸ்(கனடா), பியதாஸ்(கனடா), மெல்சி(கனடா), சுமதி(இத்தாலி), வசந்தி, அருமைநாயகம்(ஜேர்மனி) வசந்தன், லதா(கனடா), ஜெயந்தி, ஜீவன்(கனடா), ஜெகா, அனுஷியா(கனடா), நந்தினி, செல்வா(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யோய், சாம்சன், நொறீன், இனோசன், வனஜா, பிரியா, றியாஷ் ஆகியோரின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்ற கிளின்ரன் மற்றும் தொம்சன், ரொஷாலியா, யோசப், கிறிஸ்ரினா, மைக்கல், மெறின்(தொட்டமகன்), அப்சரா, மவுறிஸ், சரோன், அருண், டிலானி, டிலான், டிலோசினி, சர்வினி, மதுஷன், ஜஸ்மினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
பிரஜன், இலக்கியன், எமிலி, ஈதன், லியாம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
ஜெரோன் அவர்களின் தொட்டப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு 04-06-2021 பி.ப 06:00 பி.ப 09:00(Canada Time)
05-06-2021 மு.ப 8.00 பி.ப 1.00(Canada Time)
Live Stream Links:
GTA Funeral Live Stream
http://gtavideo.com/gta-funeral-live-2/
https://www.youtube.com/channel/UCwOMDAG2SzuOJDLkv_fZjDg
Facebook ID: GTA Funeral Live Stream
நிகழ்வுகள்
- Friday, 04 Jun 2021 6:00 PM - 9:00 PM
- Saturday, 05 Jun 2021 8:00 AM - 10:00 AM
- Saturday, 05 Jun 2021 10:30 AM - 12:00 PM
- Saturday, 05 Jun 2021 12:00 PM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details