
அமரர் அருள்தாசன் யேசுதாசன்
(அருள், ஜோன்சன்)
வயது 55
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Arulthasan Jesuthasan
1966 -
2022

பூத்த உந்தன் கொடிகள் தவிக்குதய்யா – பூவுலகத்தோர் மனம் வெடிகுதய்யா!! பூக்காதோ மீண்டும் உந்தன் வாழ்வு என்று – பூவையர் புலம்பி நெஞ்சில் அடிக்கின்றனரே.. ஆண்டவா ஏன்தான் பறித்தாயோ!! அன்பைத்தான் முறித்தாயோ!உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
Write Tribute