Clicky

பிறப்பு 24 FEB 1946
இறப்பு 30 JAN 2023
அமரர் அருள்செல்வம் தம்பு
முன்னாள் பிரபல வர்த்தகர்- தம்பு & சன்ஸ்
வயது 76
அமரர் அருள்செல்வம் தம்பு 1946 - 2023 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Arulchelvam Thamboo
1946 - 2023

அன்பு நண்பர் அருட்செல்வத்தின் மறைவினால் துன்பமுறும் குடும்பத்தினர் யாவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். திருச்செல்வம் குடும்பத்தினர் லண்டன்.

Write Tribute