Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 FEB 1946
இறப்பு 30 JAN 2023
அமரர் அருள்செல்வம் தம்பு
முன்னாள் பிரபல வர்த்தகர்- தம்பு & சன்ஸ்
வயது 76
அமரர் அருள்செல்வம் தம்பு 1946 - 2023 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தரணியக்கலை, கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட அருள்செல்வம் தம்பு அவர்கள் 30-01-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பொன்னம்மா(காமாட்சி டீச்சர்)  தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சிவகாமசுந்தரி(சற்குணம்) அவர்களின் அன்புக் கணவரும்,

ராகினி, சுபாஜினி, நிரஞ்சன், சிவரஞ்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாஸ்கரன், சுரேஷ்குமார், நிரஞ்சனி, காயத்திரி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற நவமணி, திருச்செல்வம்(லண்டன்), காலம்சென்றவர்களான பன்னீர்செல்வம், தம்புச்செல்வம், கதிர்காமச்செல்வம் மற்றும் செல்வராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பாக்கியநாதன், புஷ்பா, சரோஜினிதேவி, இரஞ்சிதகுமாரி, விவேகானந்தன் மற்றும் தர்மபாலன், ரவீந்திரபாலன், சிவயோகம், காலஞ்சென்ற சிவராசா, யோகராசா, அன்பழகன், வெற்றிச்செல்வி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

பிரியங்கா, சிந்தியா, சிவன், கெவின்ராஜா, ஜனித்தா, ஆதித்தியன், அஸ்வினா, ஆரவி, அயிலா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Live Link: Click Here
Meeting ID: 893 3117 1482
Passcode: 646717

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சற்குணம் - மனைவி
பாஸ்கரன் - மருமகன்
சுரேஷ் - மருமகன்
நிரஞ்சன் - மகன்
சிவரஞ்சன் - மகன்