Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 FEB 1946
இறப்பு 30 JAN 2023
அமரர் அருள்செல்வம் தம்பு
முன்னாள் பிரபல வர்த்தகர்- தம்பு & சன்ஸ்
வயது 76
அமரர் அருள்செல்வம் தம்பு 1946 - 2023 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தரணியக்கலை, கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அருள்செல்வம் தம்பு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 19/01/2024

ஆண்டு ஒன்று சென்றாலும்
உங்களை இழந்த துன்பமும், துயரமும்
எங்கள் மனதை விட்டு மறைய வில்லையே!!

உறவுகளின் அன்பிற்கும்
உயிரான அன்பிற்கும்
உணரமுடியா பாசமிது!

நீங்கள் எம்முடன் இருக்கிறீர்கள்
பாசத்தோடு எம்மை காத்து வந்திர்கள்..!

உங்கள் நினைவுகளில்
எம் கண்கள் உடைந்து
கண்ணீர் இன்னும் பெருகுதையா!

ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்