

அருள் நிறைந்த அப்பாவே, எம் ஆசை நாயகரே, சிரித்த முகத்தோடு, எம் சிந்தையில் நிலைத்தவரே, சிந்தனையில் சிறந்தவரே, எம்மை சிந்திக்க செய்தவரே, சாதுவானவரே, எம்மை சாதிக்க வைத்தவரே, அன்பானவரே, எம் அன்புக்கானவரே, எம்மோடு வாழ்ந்தவரே, நீர் எமக்காக வாழ்ந்தவரே, ஏங்குகின்றோம் அன்புக்காய், நாம் ஏங்குகின்றோம் உம் அன்புக்காய், மகிழ்வாய் மலர்ந்த முகம், உங்கள் மகிழ்வாய் மலர்ந்த முகம் , இறைவனை கண்டதுவோ, இறைதூதனை கண்டதுவோ, உறவினரை கண்டதுவோ, உயிர் தந்த பெற்றோரை கண்டதுவோ, சிரித்த முகத்தோடு, எம் சிந்தையில் நிலைத்தவரே, பிரிவால் வாடுகின்றோம், உம் பிரிவால் வாடுகின்றோம, பிரிவால் வாடுகின்றோம், உம் பிரிவால் வாடுகின்றோம, இளைப்பாறுங்கள் என்றும் நீங்கள், இளைப்பாறுங்கள் என்றும், இளைப்பாறுங்கள் என்றும், நீங்கள் இளைப்பாறுங்கள் என்றும். குடும்பத்தினர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! This is the latest Zoom Link of Arulgnanam Ponniahs Funeral Ceremony. Family Arulgnanam invites you to a scheduled Zoom meeting. Thema:...