
அமரர் அருள்ஞானம் பொன்னையா
வயது 71
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Arulgnanam Ponniah
1950 -
2021

அன்பான சகோதரனே எனது அருமை சிநேகிதனே 37 வருட எங்கள் நட்பில் நான் ஒரு போதும் கண்டதில்லை உங்கள் முகம் ஒளி இழந்து.இன்று மனைவி,பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் என எல்லோரையும் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு நீங்கள் மட்டும் மீளாத்துயில் கொண்டதென்ன. உங்கள் பிரிவால் துயருறும் குடும்பத்தவர்களுக்கு எனது குடும்பம் சார்ந்த ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்து தங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கின்றோம். ஓம் சாந்தி ...ஓம் சாந்தி...ஓம் சாந்தி.
Write Tribute
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! This is the latest Zoom Link of Arulgnanam Ponniahs Funeral Ceremony. Family Arulgnanam invites you to a scheduled Zoom meeting. Thema:...