Clicky

தோற்றம் 02 NOV 1950
மறைவு 18 DEC 2021
அமரர் அருள்ஞானம் பொன்னையா
வயது 71
அமரர் அருள்ஞானம் பொன்னையா 1950 - 2021 ஏழாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Arulgnanam Ponniah
1950 - 2021

அருள் மாமாவே, எம் ஆசைக்கார மாமாவே, இன்பமான மாமாவே, எம் இதயக்கார மாமாவே, பாசக்கார மாமாவே, எம் நேசக்கார மாமாவே, அன்புக்காரரே, நீர் அரவனைப்பில் பாரியே, வாழ்வீர் எம்மில், நீர் வாழ்வீர் என்றும், பிரிவால் வாடுகின்றோம், உம் பிரிவால் வாடுகின்றோம, இளைப்பாறுங்கள் என்றும் நீங்கள், இளைப்பாறுங்கள் என்றும், மருமக்கள்.

Write Tribute