திரு அருளானந்தம் அம்பலம்பொன்னையா
1944 -
2024
Myliddy, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
Dear raja, miruna, vasuki,appar ,vasanthan,
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த வருத்தங்களையும் அனுதாபங்களையும் பகிர்ந்து கொள்கிறோம்.
அவரது ஆன்மா சாந்தியடையவும், இந்த துயரத்தில் இருந்து மீண்டு வர உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் போதுமான பலமும் தைரியமும் கிடைக்க பிரார்த்திக்கிறோம்.
Srinivasan - Chitra
Write Tribute
தங்களின் இழப்பு மனதினை ரணமாக்கிய விடயம்... தங்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம்......