Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 10 SEP 1944
இறைவன் அடியில் 18 JAN 2024
அமரர் அருளானந்தம் அம்பலம்பொன்னையா
வயது 79
அமரர் அருளானந்தம் அம்பலம்பொன்னையா 1944 - 2024 Myliddy, Sri Lanka Sri Lanka
Tribute 37 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். மயிலிட்டி வீரமாணிக்கன் தேவன்துறை நாவலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அருளானந்தம் அம்பலம்பொன்னையா அவர்கள் 18-01-2024 வியாழக்கிழமை அன்று அதிகாலை முருகனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலம்பொன்னையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

நடனராணி அருளானந்தம்(கிளிப்பிள்ளை) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சீனிவாசன், தங்கரத்தினம், சின்னமயில், சாம்பசிவம், விவேகானந்தம் மற்றும்  இராஜேஸ்வரி(கனடா), மங்களேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் கடைக்குட்டிச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சற்குணம்(காத்தலிங்கம்), சிவதாசன் மற்றும் தாசன்(பிரித்தானியா), கண்ணதாசன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு அத்தானும்,

அருட்செல்வன்(வசந்தன்), கமலவாசுகி(வாசுகி), வளர்மதி(வானதி), கஜபாலினி(மிருணா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுரேந்திரன்(அப்பர்), ரவீந்திரன், இராஜலிங்கம், சைலஜா, மதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சகானன், வீஸ்மன், கர்ணன், சகானா, விக்ரம், விக்ரன்ற், விஸ்வா, காயத்திரி, ஐஸ்வர்யா, கீர்த்தி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இறுதி நிகழ்வுகள் அனைத்தும் பிரித்தானிய நேரப்படி பிற்பகல் 2:00 மணிமுதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வசந்தன் - மகன்
மிருணா - மகள்
மதன் - மருமகன்

Summary

Photos