Clicky

அன்னை மடியில் 10 SEP 1944
இறைவன் அடியில் 18 JAN 2024
அமரர் அருளானந்தம் அம்பலம்பொன்னையா
வயது 79
அமரர் அருளானந்தம் அம்பலம்பொன்னையா 1944 - 2024 Myliddy, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பரமகுரு குடும்பம் ( வாணன்) 25 JAN 2024 Sri Lanka

தங்களின் இழப்பு மனதினை ரணமாக்கிய விடயம்... தங்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம்... மீளா துயரத்தில் இருக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்களின் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்