கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Arulambalam Maheswari
1943 -
2020
உங்கள் அம்மாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அம்மாவின் அன்பு, ஆதரவு, அரவணைப்பு எல்லாமே நாம் எது செய்திட்ட போதும் நிகராகாது. அவர் தனது வாழ்வு பயணத்தை நிறைவாகவே செய்துள்ளார். ஆழ்ந்த இரங்கல்கள்.
Write Tribute