Clicky

பிறப்பு 01 APR 1943
இறப்பு 22 NOV 2020
அமரர் அருளம்பலம் மகேஸ்வரி
வயது 77
அமரர் அருளம்பலம் மகேஸ்வரி 1943 - 2020 சுதுமலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Arulambalam Maheswari
1943 - 2020

இனிய நண்பனே ... அருள் , மோகன். உன்னுடைய தாயாரின் மறைவையொட்டி மிகவும் மனவருத்தம் அடைகிறேன். தாய் என்பவர் உன்னதமானது , உயர்வானது , உண்மையானது. அப்படிப்பட்ட அன்பு தெய்வத்தின் மறைவு உன்னையும் உன் குடும்பத்தையும் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கடித்திருக்கும் ... நண்பா ஆறாத்துயரில் இருந்து நீ மீண்டு வரவேண்டும் என்று வேண்டிக்கேட்கிறேன் . அம்மாவின் ஆத்மா சாந்தி பெறவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் நண்பா. ஓம் சாந்தி...ஓம் சாந்தி நண்பா உன் துயரில் நானும்... விமல் வைத்தீஸ்வரா கல்லூரி மாணவ மாணவிகள் .

Write Tribute