யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட அருளம்பலம் மகேஸ்வரி அவர்கள் 22-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பிகைபாகன் லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரவேலு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அருளம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
அருள்மோகன்(நோர்வே), அருள்நீதன்(பிரான்ஸ்), விஜிதா(சுவிஸ்), காலஞ்சென்ற அருட்செல்வன் மற்றும் சுஜாதா(கொக்குவில்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கனகாம்பிகை, காலஞ்சென்ற யோகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுந்தரமூர்த்தி(மீசாலை), இந்திராணி(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அன்னலட்சுமி, நாகம்மா, நல்லம்மா, கனகலிங்கம், கமலம், மங்கையக்கரசி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
குமுதா(நோர்வே), சுமதி(பிரான்ஸ்), பாலேந்திரா(சுவிஸ்), லோஜிதா(பிரான்ஸ்), செல்வராஜா(கொக்குவில்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அக்ஷா, லாஷன், அச்சன், அஸ்வின், அஸ்வர், அமீரா(நோர்வே), அபிரா, மாதுஷன், அபிஷன்(பிரான்ஸ்), கோபிகா, அர்ச்சகா, ஐங்கரஜித், பவதாரகா, அருந்ததிகா(சுவிஸ்), அஸ்வின், தமிழரசி(பிரான்ஸ்), துவாரகா(கொழும்பு) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மீரா(சுவிஸ்) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.