
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Armeekan Lingeswaran
1994 -
2025

ஆர்மிகன் உம்முடைய பிரிவென்பது ஆற்றொணாத் துயர் மிக்கது. உமது குடும்பத்திற்கு மட்டுமல்ல, பழகிய எல்லோருக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பு. பிள்ளையை இழந்து துயருறும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுமக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஓம் சாந்தி!
Write Tribute
Please accept our heartfelt sympathies for your profound loss