Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 13 JUN 1994
ஆண்டவன் அடியில் 01 APR 2025
அமரர் ஆர்மீகன் லிங்கேஸ்வரன்
வயது 30
அமரர் ஆர்மீகன் லிங்கேஸ்வரன் 1994 - 2025 Euskirchen, Germany Germany
Tribute 14 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

ஜேர்மனி Euskirchen(Kall)ஐப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Coventryஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆர்மீகன் லிங்கேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

சிப்பிக்குள் முத்தாய் அன்னையின் கருவறையில்
இப்புவியில் உதித்த செங்கதிர் சுடரே

ஓராண்டு கடந்த பின்பும் ஓயவில்லை
உன் நினைவலைகள்....

நீ வளமோடு வாழ்வாய் என வாஞ்சையுடன்
நாங்கள் கண்ட கனவுகள் ஏராளம்...!

கண்இமைப் பொழுதிலே
எம் கனவுகளை எல்லாம் கனவாக்கி
கண் மறைந்து போனாயே

மனதை ஆழ்ந்த துயரில்
ஆக்கிபோனாய் - எம்
அன்புச் செல்வனே...

பெற்றவள் தவிக்கின்றாள்
உடன் பிறந்தோர் துடிக்கிறோம்!
நீ மீண்டும் உதிர்ந்து வருவாயென
உன் உடன் பிறப்புக்கள் ஏங்குகிறோம் !

எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
உன் நினைவுகள் எங்களை விட்டு பிரியாதடா?

உன் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences by Jeyakaran family from Germany

RIPBOOK Florist
Germany 1 year ago

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos