Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 18 JAN 1930
இறப்பு 05 FEB 2021
அமரர் அரியரெத்தினம் பத்மநாதன்
Retired Public Health Inspector, Sri Lanka
வயது 91
அமரர் அரியரெத்தினம் பத்மநாதன் 1930 - 2021 மலேசியா, Malaysia Malaysia
Tribute 29 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய் கிழக்கு, கொழும்பு தெஹிவளை, பிரித்தானியா Sutton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அரியரெத்தினம் பத்மநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு நினைவு...!
 எங்கள் அன்புத் தந்தையே!
ஓராண்டு எண்ணுவதற்குள்
 காற்றாய் கரைந்து விட்டது

உங்கள் அன்பை தோற்கடிக்க
மற்றொரு அன்பை உலகில் யாரும்
எமக்கு தரப்போவதில்லை
 ஆண்டுகள் உருண்டு ஓடினாலும் அப்பா!

உங்கள் நினைவுகள் எம்மைவிட்டு
 அகலாது உன்னை நாம் பிரிந்தாலும்
உன் நினைவுகள் என்றும் அழியாது!
 நீ மறைந்து ஓராண்டு போனதென்ன
 உனை நினைத்து நெஞ்சம் துடிப்பது என்ன
ஓராண்டென்ன ஆண்டுகள் ஆகட்டும்
ஆயிரம் மறவோம் நாம் உன் அன்பு முகம்!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

To our beloved Thaathaa,

we cannot believe how time has flown. Though it has been a year since your passing, Your presence and protection over us all has felt stronger than ever. As we encounter various trials and tribulations in our day-to-day lives, we feel no struggle as we constantly turn inwards for Your guidance. Remembering Your eternal love, warmth and inspiring words enables us to rise to any challenge and meet it with grace and ease.

We think about You day and night, Thaathaa, and pray that You continue to shower us with Your utmost blessings from above. We love you so much Thaathaa, and we promise to make You proud in everything that we do. 
தகவல்: Your loving Grandchildren: Shalini, Krisha, Prabu and Sathyan.