Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 JAN 1930
இறப்பு 05 FEB 2021
அமரர் அரியரெத்தினம் பத்மநாதன்
Retired Public Health Inspector, Sri Lanka
வயது 91
அமரர் அரியரெத்தினம் பத்மநாதன் 1930 - 2021 மலேசியா, Malaysia Malaysia
Tribute 29 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய் கிழக்கு, கொழும்பு தெஹிவளை, பிரித்தானியா Sutton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அரியரெத்தினம் பத்மநாதன் அவர்கள் 05-02-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்து அரியரெத்தினம் ஆசைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் ராஜரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சஜிதா, சஞ்ஜித் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கருணானந்தன், தாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சற்குணநாதன், மனோன்மணி, சிவஞானமணி மற்றும் ஜெகநாதன்(பிரித்தானியா), ஜெயமணி(பிரித்தானியா), ரங்கநாதன்(பிரித்தானியா), தட்பரநாதன்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிவரட்ணம், நவரட்ணம், கனகரட்ணம், ஸ்ரீபதி மற்றும் அரசரட்ணம்(கனடா), லீலா சபாநாயகம்(கொழும்பு), ஜீவா தெய்வேந்திரம்(கனடா), காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, ஸ்ரீனிவாசன், ரத்னசபாபதி மற்றும் மகாலக்ஸ்மி(பிரித்தானியா ), ரத்னாவதி(பிரித்தானியா), ஜெயதேவி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

சாய்ஷாலினி, சாய் கிரிஷா, சாய் பிரபு, சத்யன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்