Clicky

பிறப்பு 18 MAR 1948
இறப்பு 10 FEB 2021
அமரர் அரியரத்தினம் வைகுந்தநாதன்
வருமானவரி பரிசோதகர்(Revenue Inspector), சமாதான நீதிவான்(JP)
வயது 72
அமரர் அரியரத்தினம் வைகுந்தநாதன் 1948 - 2021 துன்னாலை வடக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

வாரித்தம்பி சாந்தலிங்கம், புலோலி தெற்கு Now living in the United Kingdom for the past 50 years 11 FEB 2021 United Kingdom

திரு வைகுந்தநாதனுக்கு நான் பிறவியால் அயலவனும் உறவினனும் ஆவேன். எனது பெயர் வாரித்ம்பி சாந்தலிங்கம். பிறந்த நாள் தொடக்கம் நான் மேல்படிப்புககு பேராதனை பல்கலைக்கழகம் போகும் வரை தினமும் காலையும் மாலையும் சரளமாகிய பழகிய நண்பர்கள் நாங்கள். நான் எனது 25வது வயதிலே மேலைநாடு சென்றாலும் ஊர் வரும் போதெல்லாம் கூடிக்குலாவிய நண்பர் இவர். இவரை நான் கடைசியாக கண்டது 2 வருடங்களுக்கு முன் நான் ஊர்வந்தபோது. இவரின் மரணம் என்னை ஆழ்ந்த துயரத்தில் வீழ்திவிட்டது. நண்பனே உன் ஆன்மா சாந்தியடைய எமது குலதெய்வம் நரசிம்ம வைரவரை வணங்கி உணர்கிறேன். என்றென்றும் அனைவரையும் மறவா சாந்தலிங்கம்