1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அரியரத்தினம் வைகுந்தநாதன்
வருமானவரி பரிசோதகர்(Revenue Inspector), சமாதான நீதிவான்(JP)
வயது 72

அமரர் அரியரத்தினம் வைகுந்தநாதன்
1948 -
2021
துன்னாலை வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கரவெட்டி துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அரியரத்தினம் வைகுந்தநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 31.01.2022
அன்புள்ள எங்கள் அப்பாவே
அன்பால் எம்மை காத்து நின்று
அறிவூட்டி எமை வளர்த்தாய்!
அரியதோர் பொக்கிஷத்தை
ஆண்டவன் பறித்தானே ஒரு வருடம்
முடிந்தாலும் ஆறாமல் தவிக்கின்றோம்!
ஆறுதலை இனி யார் தருவார் என்றும்
உங்கள் நினைவுகள் சுமந்து
உங்கள் வழியில் உங்கள் பிள்ளைகள்
நாம் என்றும் பயணிப்போம்!
ஒரு வருடம் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள் மனதில் ஓயாத
அலைகளாய் ஒவ்வொரு நாளும் ஏதோ ஓரிடத்தில்
உங்களின் ஞாபகம் அப்பா மீண்டும் வரமாட்டாரா
என ஏங்குவோம் நாங்கள்! உங்களின் மீதான
எங்களின் தேடல்கள் எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை ஓயாது!!!
தகவல்:
மகன்
தொடர்புகளுக்கு
நீதிராசா - மகன்
- Contact Request Details
திரு வைகுந்தநாதனுக்கு நான் பிறவியால் அயலவனும் உறவினனும் ஆவேன். எனது பெயர் வாரித்ம்பி சாந்தலிங்கம். பிறந்த நாள் தொடக்கம் நான் மேல்படிப்புககு பேராதனை பல்கலைக்கழகம் போகும் வரை தினமும் காலையும்...