7ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அரியரட்ணம் யசோதரன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஏழு வருடமாய் ஏங்கித் தவிக்கின்றோம்
ஏரி கடல் எல்லாப் பக்கமும் தேடுகின்றோம்
எட்டுத் திசையும் உங்கள் ஞாபகமே!!
ஏழு ஜென்மம் எடுத்தாலும்
உங்களை நாங்கள் மறவோம்!!
தரணி எங்கும் உங்கள்
புகழ் மறையவில்லை !
நேர்மைக்கு இலக்கணமாம்
நேராத பாதையிலே !
நெடும் தூரம் சென்றது என்ன?
மனதுக்குள் நீங்களும்
உயிருக்குள் உங்கள் நினைவுகளும் இருக்கும்
துயருடன்: குடும்பத்தினர்!!!
தகவல்:
பெற்றோர்.