மரண அறிவித்தல்
பிறப்பு 26 FEB 1956
இறப்பு 26 OCT 2021
திரு அரியறட்ணம் தர்மறட்ணம் 1956 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட அரியறட்ணம் தர்மறட்ணம் அவர்கள் 26-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தர்மறட்ணம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், நடராஜா மகேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,

உமாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

லவன், வஸ்ணவன், விஷ்ணுப்பிரியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விஜயகுமாரன் சந்திராதேவி, மோகனராஜா வசந்தாதேவி, அரசறட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தருமசீலன் செந்தினி, காலஞ்சென்ற ஜெயராணி, ரஞ்சினி, பத்மலோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

லவன் - மகன்
வஸ்ணவன் - மகன்
உமாவதி - மனைவி