Clicky

பிறப்பு 05 JUL 1926
இறப்பு 25 MAY 2020
அமரர் அரியகுட்டி நாகராஜா
ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி
வயது 93
அமரர் அரியகுட்டி நாகராஜா 1926 - 2020 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ariyakuddy Nagarajah
1926 - 2020

நாகராஜா மாஸ்ரர் என அன்போடு எல்லோராலும் அழைக்கப்பட்டவரின் இழப்பினால் வருந்தும் குடும்பத்தினர்யாவர்க்கும் எமது ஆழ்ந்த. இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். மாஸ்ரர் மெல்பர்னில நீண்ட காலமாக பல வகைகளில் சமூகப்பங்களிப்பினை வளங்கியவர். 1990 களில் தமிழ் கற்பிப்பதிலும் பின்னர் தமிழ் முதியோர் அமைப்பிற்கும் சைவ ஆலயங்களுக்கும் அவர் ஆற்றிய பலவிதமான பங்களிப்புகளை இந்நேரத்தில் நினைவு கூருகிறோம். நன்றி மாஸ்ரர். Rest In Peace

Write Tribute

Tributes