Clicky

பிறப்பு 05 JUL 1926
இறப்பு 25 MAY 2020
அமரர் அரியகுட்டி நாகராஜா
ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி
வயது 93
அமரர் அரியகுட்டி நாகராஜா 1926 - 2020 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எனது அன்பான தலைமை ஆசிரியரே உங்கள் காலத்தில் உங்கள் தலைமையில் எனது தாயார் ஆசிரியராகவும், நான் மாணவனாகவும் இருந்திருந்தோம். உங்கள் இல்லத்திற்கு குடும்ப உறவாக பயணித்திருக்கின்றோம். உங்கள் மச்சினன் சுந்தலிங்களம் (மாமா) முந்நாள் றோடியோ சிலோன் அறிவிப்பாளர் அவர் குதிரை என கோவோறு கழுதையில் மீசாலையில் நடைபயிற்ற காலம் நினைவுக்கு வருகின்றன (1970 முற்பட்ட து) நினைவுகள் தான் இன்று எம்மோடு
Write Tribute