Clicky

பிறப்பு 12 MAR 1949
இறப்பு 02 MAR 2023
அமரர் அரசரட்ணம் திலகரட்ணம் 1949 - 2023 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
12 MAR, 1949
Death
02 MAR, 2023
Late Arasaratnam Thilagaratnam
நேற்றுவரை எம்மோடு இருந்தீர்கள். எங்களில் ஒருவராய் அன்போடு வாழ்ந்தீர்கள்... காலமெல்லாம் எம்முடன் இருப்பீர்கள் என்றிருக்க... கண்ணீரைத் தந்துவிட்டு விண்ணோடு போனீர்களே அண்ணா... ஆற்றொண்ணாத் துயரமது ஊற்றாகி ஓடுது அண்ணா... உங்கள் மறவால் வாடுகின்றோம்... உங்கள் ஆத்மா சாந்தியுற உள்ளத்தால் வேண்டுகிறோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.? யோகலிங்கம் குடும்பத்தினர். Clausthal
Write Tribute