
அமரர் அரசரட்ணம் திலகரட்ணம்
வயது 73
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Arasaratnam Thilagaratnam
1949 -
2023

அன்னாரின் அன்புமொழி, அன்பான உள்ளங்களில், கிளியின் மழலை, ஓயாத அலையாக, கடல்கற்களுடன் அலைமோதி! துணிவின்றி, துயரமின்றி, தன்னலமற்ற! நின்பாதையில் நிழல் ஊண்றி! நித்தம் பேசிடுவீர்! நினைவேது உம்மிடத்தில்! இதற்கு துணிவுயேது என சுமக்காத *அன்னார்* உடலில் சுமப்பது ஓர் உயிருக்காக்க! சுமையென நினைத்தாயோ! சுமையின்றி சென்றிட! விரிந்த பாதை திறந்தது என, கூட்டைவிட்டு >>>>>>>>>> அன்னாரின் பிரிவால் துயரும் அனைத்து உள்ளங்களுக்கு எமது ஆழ்ந்த அநுதாபங்கள் உரித்தாகட்டும்.
Write Tribute