மரண அறிவித்தல்

அமரர் அரசரட்ணம் திலகரட்ணம்
வயது 73
Tribute
16
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Sankt Andreasberg, Goslar, Hanover, Berlin ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அரசரட்ணம் திலகரட்ணம் அவர்கள் 02-03-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அரசரட்ணம் மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
ஷர்மிலா, பிரியந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஸ்ரீகண்ணதாசன் அவர்களின் அன்பு மாமனாரும்,
அனிஷா அவர்களின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான குணரட்ணம், ஜெயரட்ணம் மற்றும் சந்திரா, யோகரட்ணம், ராகினி, வினோதினி, தர்மரட்ணம், விஜயரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Thursday, 16 Mar 2023 11:00 AM
தகனம்
Get Direction
- Thursday, 16 Mar 2023 2:30 PM