
அமரர் அரசரட்ணம் திலகரட்ணம்
வயது 73
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Arasaratnam Thilagaratnam
1949 -
2023
திரு. திலகரத்தினம் அவர்களின் மறைவு குறித்து எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அவரது இழப்பைத் தாங்கும் மன உறுதியையும் சக்தியையும் இறைவன் அருளவேண்டும் எனப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி..சாந்தி...சாந்தி!

Write Tribute