2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், உடுவி லை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அப்புத்துரை ஜெயக்குமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 29-11-2025
இரண்டாம் ஆண்டு நினைவு...!
எங்கள் அன்புத் தந்தையே!
இரண்டு எண்ணுவதற்குள்
காற்றாய் கரைந்து விட்டது
உங்கள் அன்பை தோற்கடிக்க
மற்றொரு அன்பை உலகில்
யாரும் எமக்கு தரப்போவதில்லை
ஆண்டுகள் உருண்டு
ஓடினாலும் அப்பா!
உங்கள் நினைவுகள்
எம்மைவிட்டு அகலாது
குடும்பம் என்ற அரிய தெய்வீக பந்தத்துள்
எம் காவற் தெய்வமாக இருந்து
சதா குடும்பத்தின் மீது கண்ணும் கருத்துமாக,
உயரிய அன்பாக, சிறப்பான ஒரு உழைப்பாளியாக,
சுறுசுறுப்பாளனாக, திடகாத்திரம், நம்பிக்கை என்று
எது வேண்டுமோ அத்தனையும் நிறைந்து
காணப்பட்ட எம் தெய்வமே !
தகவல்:
குடும்பத்தினர்
A great soul never dies. Now he is living in our heart. God has given us a loving father. He has completed his duties on the earth perfectly. Be grateful to his life and live with his memories.A...