யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை ஜெயக்குமார் அவர்கள் 21-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், அப்புத்துரை பாக்கியம்மா தம்பதிகளின் ஆசை மகனும், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இரத்தினபாலினி அவர்களின் அன்புக் கணவரும்,
நிரோகினி(தனு- லண்டன்), நிரோஜன், நிஷாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அஜந்தன்(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
அத்விகா, அஷ்விக்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-11-2023 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சங்கன் பிளவு தம்மளை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
A great soul never dies. Now he is living in our heart. God has given us a loving father. He has completed his duties on the earth perfectly. Be grateful to his life and live with his memories.A...